அழகுராசா ரஞ்சிதம்

0
அழகுராசா ரஞ்சிதம்

இவர் தனது சுயதொழிலாக கோழி வளர்ப்பு, சிற்றுண்டி தயாரித்து வழங்குதல் போன்றவற்றை மேற் கொண்டு வருகின்றார். மாடு வளர்ப்பதற்கு உகந்த பிரதேசமாக காணப்படுவதனால் மாடு வளர்த்தால் அதன் மூலம் வருமானம் ஈட்டக் கூடியதாக அமையும்.

  • LKR 150000.00 இலக்கு
  • LKR 150000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !