சீனித்தம்பி சாந்தலிங்கம்

0
சீனித்தம்பி சாந்தலிங்கம்

தும்பங்கேணி மட்டக்களப்பினைச் சேர்ந்த இவரின் மனைவி கேட்டற் பேச்சு பாதிப்புற்ற ஒருவர். இரண்டு கல்வி பயிலும் பிள்ளைகள் உள்ளனர். தனது தொழில் முயற்சியாக ஆடு, மாடு வளர்த்து வருகின்றார். அதன் மூலம் போதிய வருமானம் இல்லை. எனவே தனது தொழிலினை விருத்தி செய்வதற்கு மேலதிகமாக மாடுகள் வாங்கி வளா்த்தால் வருமானம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக அமையும்.

  • LKR 220000.00 இலக்கு
  • LKR 220000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    3

தேவையைப் பகிர !