கந்தசாமி ஜீவராசா

0
கந்தசாமி ஜீவராசா

பளுகாமம் மட்டக்களப்பினைச் சேர்ந்த இவர் தனது வீட்டுடன் ஒரு சிறு கடையினை நடாத்தி வருகின்றார். அக் கடையின் வருமானத்தில் பிள்ளைகளின் கல்விச் செலவுகளையும், அன்றாட தேவைகளையும் நிறைவேற்றி வருகின்றார். அதிக வருமானம் ஈட்டக் கூடியதாக இருந்தாலும் குறைந்தளவு பொருட்களே கடையில் உள்ளது. அக் கடைக்கு அதிக பொருட்கள் போடுவதன் மூலம் கூடிய வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம்.

  • LKR 150000.00 இலக்கு
  • LKR 150000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !