பொன்னம்பலம் விஜயராசா

0
பொன்னம்பலம் விஜயராசா

இவர் கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பில் வசித்து வருகின்றார், தொழில் முயற்சியாக முச்சக்கரவண்டியினை தவணைக்கட்டணத்தில் கொள்வனவு செய்து வாடகைக்கு செலுத்தி வருமானத்தை ஈட்டி வருமானத்தின் ஒரு பகுதியினை தவணைக்கட்டணத்தினையும் மிகுதி பணத்தில் குடும்ப செலவினையும் மேற்கொண்டு வருகின்றார். எனவே இவரது தவணைக்கட்டணத்தினை செலுத்துவதனூடாக இவரது குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும்.

  • LKR 155800.00 இலக்கு
  • LKR 155800.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    1

தேவையைப் பகிர !