சிவசம்பு புவனலோஜினி

0
சிவசம்பு புவனலோஜினி

வாகரை மட்டக்களப்பினைச் சேர்ந்த இவர் தற்போது ஆடுகளும், கோழிகளும் வளர்த்து வருகின்றார். அதன் மூலம் வருமானத்தில் குடும்பத்தினை நடாத்தி வருகின்றார். சுய தொழிலினை விருத்தி செய்வதன் மூலம் தனது பெற்றோர்களை பராமரிப்பதற்கும், மகனின் கல்வியினை ஊக்குவிப்பதற்கும், குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கும் உதவியாக அமையும்.

  • LKR 130000.00 இலக்கு
  • LKR 130000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    5 years ago
  • Donors
    2

தேவையைப் பகிர !