குப்புசாமி ஹீபாஸ்கரன்

0
குப்புசாமி ஹீபாஸ்கரன்

குப்புசாமி ஹீபாஸ்கரன் / பாதிப்பு - முள்ளந்தண்டு வடம் பாதிப்பு / தொழில் - வீடு கட்டுமான பொருட்கள் வாடகைக்கு வழங்குதல். ( கடந்த மூன்று வருட காலமாக வீடு கட்டுவதற்கான கட்டுமான பொருட்களை வாடகைக்கு வழங்கி வருகின்றார். தொழிலை விருத்தி செய்வதனூடாக இன்னும் பலகைகள் போன்ற பொருட்களை வாடகைக்கு வழங்கலாம் அதனால் கடன் உதவியை செய்து தருமாறு கோரிநிற்கின்றார். கோழிவளர்பிலும் ஈடுபட்டு வருகின்றார். இந்த தொழிலை விருத்தி செய்வதற்கு நிதி உதவி கோருகின்றார். )

  • LKR 50000.00 இலக்கு
  • LKR 50000.00 அடைந்தது
  • இலக்கை அடைய இருக்கும் காலம்
    1 second ago
  • Donors
    1

தேவையைப் பகிர !